கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ரூ.1.60 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

சென்னை: கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு ரூ.1.60 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். ஜெயலலிதா இசை, கவின் கலைப் பல்கலைக்கழக திறந்தவெளி கலையரங்கம் ரூ.1.43 கோடியில் சீரமைக்கப்படும், தரங்கம்பாடியில் புயலால் சேதமடைந்த டேனிஷ் கோட்டை ரூ.65 லட்சம் செலவில் மறுசீரமைக்கப்படும் என அமைச்சர் கூறினார்.   

Related Stories: