இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் என தகவல்..!!

கொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Related Stories: