உலகம் ட்விட்டருக்கு இனி இருண்ட காலம்: ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேச்சு Apr 26, 2022 ட்விட்டர் பராக் அகர்வால் டெல்லி: ட்விட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசியுள்ளார். ட்விட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு