தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமனம்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமனம் செய்யப்பட்டார். வேளாண் இணை இயக்குனரான ரபியுல்லா வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. முழுநேர தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து ரபியுல்லா தேர்வு செய்யப்பட்டார்.  

Related Stories: