தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது ஏன்?: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் 5 ஆண்டுகளுக்கு பிறகே பயனாளர்களுக்கு தாலிக்கு தங்கம் போய் சேர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பேரவையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஈபிஎஸ் கூறியதற்கு முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். தாலிக்கு தங்கத்திற்கு பதில் படிக்கும்போதே உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என முதல்வர் விளக்கம்  அளித்துள்ளார்.

Related Stories: