சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடங்கியது..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக உட்கட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக அமைப்பு தேர்தலில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதிக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிமுக உட்கட்சி அமைப்புகளுக்கான விருப்ப மனுக்கள் ஈரோடு மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: