சமூக வலைதளங்களில் தொடர்ந்து அருவருக்கத்தக்க கருத்தை மறு பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: சமூக வலைதளங்களில் தொடர்ந்து அருவருக்கத்தக்க கருத்தை மறு பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. எஸ்.வி.சேகர் அருவருக்கத்தக்க கருத்து மறு பதிவிட்டது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. மற்ற பதிவுகளை பிடிக்காமல் பகிர்ந்ததை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளது.

Related Stories: