சென்னையில் மே 8-ம் தேதி கூடுகிறது நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம்

சென்னை: நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் மே 8-ம் தேதி சென்னை சாந்தோம் பள்ளியில் நடக்கிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதவிக்கு வந்திருக்கும் நாசர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதியை திரட்ட ஒப்புதல் பெற திட்டம் நடைபெறவுள்ளது. 

Related Stories: