108 அடி உயர ஹனுமன் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

குஜராத்: மோர்பியில் 108 அடி உயர ஹனுமன் சிலையை இன்று காணொளியில் வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். நாட்டின் 4 திசையிலும் ஹனுமன் சிலை அமைக்கும் முயற்சியாக மோர்பியில் 2-வது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: