சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்நிலையில் சென்னை அணி தற்போது களமிறங்க உள்ளது.

Related Stories: