தமிழகம் திண்டுக்கல், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான வாகன கட்டண உயர்வு ரத்து: வனத்துறை அறிவிப்பு Apr 05, 2022 திண்டுக்கல் கொடைக்கானல் பாரிஜம் ஏரி துறை திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான வாகன கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய கட்டண முறையே தொடரும் என வனத்துறை தெரிவித்திருக்கிறது.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் சுவிட்ச் ஆப் ஆகும் செயலியை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தொடரமுடியுமா?.. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி, சிகிச்சையில் இருந்த 4 பேர் ஓட்டம்