உலகம் பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை Apr 03, 2022 எதிர்ப்பு சபாநாயகர் ஆசாத் குவைசர் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகரை நீக்க தீர்மானம் கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்