ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டின் புதிய நாணயம் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ளது. இதையடுத்து அங்குள்ள ஜிம்பாப்வே டாலருக்கு பதில் நேற்று புதிய நாணயமாக ஜிக் என்ற பெயரில் புதிய நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. ஏப்ரல் மாதமே இந்த ஜிக் நோட்டுகள் மின்னணு முறையில் அறிமுகம் செய்யப்பட்டன. இப்போது மக்கள் பயன்படுத்தும் வகையில் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

The post ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக் appeared first on Dinakaran.

Related Stories: