இலங்கை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரோஷன் ரணசிங்கே அறிவிப்பு

கொழும்பு: மே 1 முதல் இலங்கை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரோஷன் ரணசிங்கே அறிவித்தார். மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிபரிடம் ரோஷன் தகவல் அளித்தார்.   

Related Stories: