கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள குரும்பலூர் கிராமத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள குரும்பலூர் கிராமத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்த விபத்தில் நல்வாய்ப்பாக மலைவாழ் மக்கள் உயிர்தப்பினார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டதால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

Related Stories: