ஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு

புனே: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. புனேவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: