2021-ம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக விராட் கோலி தேர்வு

டெல்லி: 2021-ம் ஆண்டில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க பிரபலமாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டு தோறும் டஃப் அண்ட் பெல்ப்ஸ் செலிபிரிட்டி பிராண்ட் அமைப்பு வெளியிடும் பட்டியலில் விராட் கோலி 5-வது முறையாக செல்வாக்கு மிக்க பிரபலமாக தேர்வாகிறார்.

Related Stories: