மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்..!!

சண்டிகர்: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங் போட்டியிருக்கிறார். ஹர்பஜன் சிங், ஐஐடி பேராசிரியர் டாக்டர் சந்தீப் பதக் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிருக்கின்றனர்.

Related Stories: