டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பஞ்சாப் விரைவு ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து..!!

டெல்லி: டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பயணிகள் ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post டெல்லி சரிதா விஹார் காவல் நிலையம் அருகே பஞ்சாப் விரைவு ரயில் பெட்டியில் பயங்கரத் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: