மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த கார் 4 பைக்குகளை இடித்து தள்ளியது. விபத்தில் 5 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. மேலும் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

 

The post மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து: 5 பேருக்கு காயம் appeared first on Dinakaran.

Related Stories: