விளையாட்டு இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு Mar 12, 2022 இலங்கை டாஸ் பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களுருவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்