இந்தியா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர் Mar 11, 2022 சசிகலா அசார் பெங்களூர் பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர் ஆகியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா இருந்தபோது சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்