உலகம் மெல்பர்ன் கிரிக்கெட் மைதான அரங்கிற்கு ஷேன் வார்னே என பெயர் மாற்றம் Mar 05, 2022 மெல்போர்ன் ஷேன் வார்ன் மெல்பர்ன்: ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைவின் காரணமாக மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு ஷேன் வார்னே பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிரேட் சதர்சன் ஸ்டேண்ட் என்ற அரங்கின் பெயரை ஷேன் வார்னே என மாற்றப்பட்டுள்ளது.
இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப் பிரான்சிஸ்சுடன் மோடி சந்திப்பு: அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபருடன் பேச்சு
“தலையை துண்டித்து, உடல் உறுப்புகளை வெட்டி, நிர்வாணப்படுத்தி…” : இஸ்ரேல் ராணுவம் தொடர்பாக ஐ.நா. அதிர்ச்சி தகவல்!!
இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி: உற்சாக வரவேற்ப்பு
45 இந்தியர்கள் பலியான குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சோகம்: விமானம் மூலம் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7ஆக அதிகரிப்பு
குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவஅயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்