விளையாட்டு பிசிசிஐ வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தத்தில் ரஹானே , புஜாரா GRADE Aவில் GRADE B மாற்றம்..! Mar 02, 2022 ரஹானே புஜாரா பிசிசிஐ மும்பை: பிசிசிஐ வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தத்தில் ரஹானே , புஜாரா GRADE Aவில் GRADE B மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா GRADE Bல் இருந்து GRADE C மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்