நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் அதிமுகவை வீழூத்திய பாஜக

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட பாஜக, அதிமுக வேட்பாளர்கள் 266 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: