தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி

தஞ்சை: தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தேவையின்றி சுற்றும் மக்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர். காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாகனங்களிலும், நடைபாதையிலும் விற்பனை செய்து வருகின்றனர். 

The post தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: