விளையாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகல் Feb 05, 2022 ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலக்கியுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ஜூன் மதம் வரை உள்ள நிலையில் ஜஸ்டின் லாங்கர் பதவி விலகியிருக்கிறார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்