விளையாட்டு பாக்.கின் முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி தடை Feb 04, 2022 பாக்கிஸ்தான் முகமது ஹஸ்னெயின் ஐசிசி துபாய்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி தடை விதித்தது. தனது பந்துவீச்சில் உள்ள சந்தேகங்களை நீக்க தவறியதால் முகமது ஹஸ்னைன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்