நீட் மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது!: ஆளுநரின் செயலுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்..!!

சென்னை: நீட் மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையை பறிக்கும் நிலை ஜனநாயகத்தை கேள்விக்குறி காக்கிறது என்று ஆளுநரின் செயலுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: