நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப இவ்வளவு காலம் அவசியமில்லை; காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: