8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. //dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: