டெல்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜூ விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்ல தலைமை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜூ விருப்ப ஓய்வு பெற்றார். ஐஏஎஸ் அதிகாரியான ராஜூ தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். பஞ்சாப் தேர்தலில் ஜக்மோகன் சிங் போட்டியிட உள்ளதாக தகவல் வெயிளான நிலையில் விருப்ப ஓய்வை அறிவித்தார்.

Related Stories: