தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விபத்து..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி சுமார் 200 அடி நீளத்துக்கு இடிந்து கீழே விழுந்தது. அணைக்கரையில் பாலத்தை இணைப்பதற்கான சிமெண்ட் ஸ்லாப் கொள்ளிடம் ஆற்றில் விழுந்தது.

Related Stories: