ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரஷிய வீரர் மெத்வதேவ்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெத்வதேவ் 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ஹென்றி லாக்சோனெனை 6-1, 6-4, 7-6 என்ற செட்டில் மெத்வதேவ் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜியன்லுகா மகெரை வீழ்த்தி ரஷிய வீரர் ரூப்லேவ் 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.   

Related Stories: