இந்தியா பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து Jan 14, 2022 மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பொங்கல் மகர சங்கராந்தி டெல்லி: பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் அமைதி, வளம், மகிழ்ச்சி கிடைக்கட்டும் என ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள 60 லட்சம் வாக்காளர்கள் நிலை என்ன? இறுதி முடிவு எடுக்காததால் குழப்பம்
திருமலையில் காஸ் தட்டுபாடு; 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் அன்னப்பிரசாத மையத்தில் திரளும் பக்தர்கள்: தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு
ஏற்கனவே 6 ஏர்போர்ட்டை மூடிட்டீங்க; கூட்டாளிக்கு உதவ புது விமான நிலையம் திறப்பு: பாஜ மீது அகிலேஷ் தாக்கு
மேற்குவங்கத்தில் பலர் இடமாற்றம்; திரிணாமுல் காங். தொண்டர்கள் போல் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
கர்ப்பிணிகளுக்கு அதிக வைட்டமின் பி12; குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு உதவும்: புதிய ஆய்வில் தகவல்