தமிழகம் 9 காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் Jan 06, 2022 வேலூர்: வேலூர் சாரகத்தில் 9 காவல் நிலைய ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டி.ஜி.ஜி. ஏ.ஜி. பாபு உத்தரவிட்டுள்ளார். வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் பகாயம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு