விளையாட்டு மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! Jan 03, 2022 மேற்கு வங்கம் கொல்கத்தா : மேற்கு வங்க கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேர், துணை பயிற்சியாளர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி ரஞ்சி கோப்பை போட்டி தொடங்க உள்ள நிலையில், மேற்கு வங்க வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்