நீட் தேர்வு விலக்கு கோரி அமித்ஷா உடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்திப்பு

டெல்லி : நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று சந்திப்பு மேற்கொள்கின்றனர். தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருமாவளவன், சு.வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமித்ஷாவை சந்திக்கிறது.

Related Stories: