முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது போலீஸ்

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை போலீஸ் வழங்கியுள்ளது.  பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: