நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து, ரூ.5 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை விற்பனை விலை ரூ.5.10; நாமக்கல்லில் கறிக்கோழி விலை ரூ.93 ஆக நிர்ணயம் செய்துள்ளனர்.

Related Stories: