உலகம் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி Dec 23, 2021 ஃபைசர் கம்பெனி அமெரிக்கா: பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்