அரசியல் கேரள காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ் உடல்நலக்குறைவால் காலமானார் Dec 22, 2021 கேரளா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாமஸ் திரிக்காகரா: கேரள மாநிலம் திரிக்காகரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி.தாமஸ்(71) உடல்நலக்குறைவால் காலமானார். கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தாமஸ் வேலூர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா அதிரடி முடிவு; கலக்கத்தில் அண்ணாமலை
பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து வேலை; தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக பாஜ கூண்டோடு மாற்றம்: அமித்ஷா, மோடி அதிரடி முடிவு
உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய மாயாவதியின் அரசியல் வாரிசு மீது வழக்கு: 3 வேட்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு
சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு