கோவையில் மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கோவை: கோவையில் மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார். நுரையீரல் பிரச்சனை காரணமாக கோவையில் உயிரிழந்த ஜெயலட்சுமி உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: