தமிழகம் கொரோனவால் இறந்த 15,595 பேருக்கு இழப்பீடு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு Dec 15, 2021 தமிழ் அரசு உச்ச நீதிமன்றம் சென்னை: கொரோனவால் இறந்தவர்களில் இதுவரை 15,595 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இழப்பீடு கோரி இதுவரை 26,334 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு அளித்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
தொடர் மழையால் முழுகொள்ளளவை எட்டியது பில்லூர் அணை; 14,000 கனஅடி நீர்திறப்பு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
முதுகுத்தண்டு உருக்குலைவால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை
திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு அனுப்பிய நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல் முறையீடு வழக்கை வாபஸ் பெறுவதா? அரசு தரப்பு கருத்து தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
முன்ஜாமீன் மனு தள்ளுபடி; அதிமுக மாஜி அமைச்சரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்: திண்டுக்கல்லா? வடமாநிலமா? விரைந்தது தனிப்படை
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு அதிகாரிகளுக்கு ரூ.2.50 கோடியில் 22 நான்கு சக்கர வாகனம் 44 இருசக்கர வாகனம் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு