தமிழகம் அரியலூர் மாவட்டத்தில் துணை இயக்குனர் கீதா ராணி சைக்களில் 7 கீ.மீ. தூரம் சென்று ஆய்வு Dec 15, 2021 அரியலூர் மாவட்டம் துணை இயக்குநர் கீதா ராணி அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் துணை இயக்குனர் கீதா ராணி சைக்களில் 7 கீ.மீ. தூரம் சென்று ஆய்வு செய்தார். சைக்களில் சென்று துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்தார்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு