தமிழகம் நெல்லை, திருவள்ளூர் மாவட்டங்களின் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை Dec 12, 2021 பத்ரா திருவள்ளூர் நெல்லை: நெல்லை, திருவள்ளூர் மாவட்டங்களின் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர் சந்திப்பு, டவுன், வண்ணாரப்பேட்டை, ராதாபுரம், கூடங்குளம், பணகுடி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!