ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வக்குமாரின் வங்கி கணக்குகள் முடக்கம்

செய்யப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் ரூ. 23.5 லட்சம் பணம், 193 சவரன் நகைகள், 2.17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி கணக்குகள் முடக்இப்பட்டன.

Related Stories:

More