ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்த முயன்ற 641 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை அருகே காரனோடை சுங்கச்சாவடியில் வாகன சோதனையின்போது 641 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து மினி லாரியில் 296 பார்சல்களில் கஞ்சாவை தேனிக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டது. கஞ்சா கடத்தி வந்த வாகன ஓட்டுனரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More