நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள், மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More