தமிழகம் வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ Apr 27, 2024 வால்பரா நீர் நீர்வீழ்ச்ச்சி வேவர்லி எஸ்டேட் Valpara தின மலர் கோவை: வால்பாறை அருகே 50 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட், வேவர்லி எஸ்டேட் இடையே ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது. The post வால்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ appeared first on Dinakaran.
நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்